Fashion

ஐந்தே நொடிகளில் நீங்களும் புடவை கட்டலாம்

By  | 

பேஷன் விரும்பிகளை கவரும் வகையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ப்ரூஷ் ஆரி 5 நொடிகளில் கட்டும் பேஷன் புடவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ப்ரூஷ் ஆரி தனது புதுமையை புடவையில் காட்டியுள்ளார். ஆமாம் உலகிலேயே இவ்வளவு எளிதாக, விரைவாக கட்டப்படும் முதல் புடவை இதுதான். இந்த புடவையை நீங்கள் கட்ட ஐந்தே நொடிகள் போதும்.

இளம் ஆடை வடிவமைப்பாளரான ப்ரூஷ் ஆரி இந்தியாவை சேர்ந்தவர்.  பாலிவுட் வட்டாரங்களில் இவர் மிகவும் பிரபலம். தனது 19 வயதில், கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட பேஷன் குறித்த நாவல் ஒன்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஒரு ஆணாக இருந்து பேஷன் உலகில் பெண்களை கவரும் வகையில் இவர் வெளியிடும் பேஷன் ஆடைகள் அனைவரின் விருப்பமான தேர்வாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *