Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

மனைவி : “ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்’ல எப்படி சொல்லுவாங்க??”

கணவன் : Unmarried – னு சொல்லுவாங்க”

மனைவி : “யோவ் நில்லுய்யா ஓடாத!!”

*****************************************************************************************
மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.

கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது

*****************************************************************************************

படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

*****************************************************************************************

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

*****************************************************************************************

“நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு. “அப்புறம்” அப்புறம் என்ன…….. காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !

*****************************************************************************************

நண்பன்: நாளைக்கு சினிமாவுக்கு போறேன். வாறியாடா?

நண்பன்: முடிஞ்சா வறேன். சர்தார்: முடிஞ்சா பின்னாடி எதுக்கு வர்ற. சினிமா போடா முன்னாடி வாடா.

*****************************************************************************************

மனைவி : ஏங்க, நான் ஒண்ணு சொல்லுவேன். அடிக்க மாட்டீங்களே??

கணவன் : சும்மா சொல்லுடி செல்லம்

மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க

கணவன் : அட, எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதைப்போய் வருத்தமா சொல்றியே.

காலேஜ் படிக்கும் போது அப்பா கிட்ட சொன்னதுக்கு அடிக்க வந்துட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *