Cinema

வாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள்.!

By  | 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வருபவர் பிந்து மாதவி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

தற்போது விக்ரம் பிரபு வுடன் சேர்ந்து பக்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *