Beauty

எளிதாக வீட்டில் செய்யக் கூடிய‌ 7 வகையான பப்பாளி பேஸ் மாஸ்க்

By  | 

பப்பாளி மற்றும் தேன்  ஃபேஸ் மாஸ்க் உலர்ந்த சர்மத்திற்கு

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம்- 1/2 கப்
  • பால் – 2 தேக்கரண்டி
  •  தேன் –  1 மேசைக்கரண்டி

செய்முறை

*பப்பாளி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை கரண்டியால் மசிக்கவும்.

*மசித்த பப்பாளி பழத்துடன் பால் மற்றும் தேன் சேர்க்கவும். நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.

*இந்த பெக்கை உங்கள் முகத்திலும் கழுத்துலிலும் தடவிக்கொள்ளவும்.

*சுமார் 15 நிமிடங்கள் வரை அதை வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

பப்பாளி தேன் மற்றும் எலுமிச்சை முகப்பரு சர்மத்திற்கு

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம்- 1/2 கப்
  • பால் 2 தேக்கரண்டி
  • எழுகிச்சை சாறு 1 தேக்கரண்டி
  • சந்தனப் பௌடர் 1 தேக்கரண்டி

செய்முறை

*பப்பாளி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை கரண்டியால் மசிக்கவும்.

*மசித்த பப்பாளி பழத்துடன் பால் எழுகிச்சை சாறு மற்றும் சந்தனப் பௌடர் சேர்க்கவும். நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.

*இந்த பெக்கை உங்கள் முகத்திலும் கழுத்துலிலும் தடவிக்கொள்ளவும்.

*சுமார் 10-15 நிமிடங்கள் வரை அதை வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

பப்பாளி, வெள்ளரிக்காய், மற்றும் வாழைப்பழம் ஒரு வலுவலுப்பான சருமத்திற்கு

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம்- 1/4 கப்
  • வெள்ளரிக்காய் 1/2
  • வாழைப்பழம் – 1/4 கப்

செய்முறை

*பப்பாளி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை கரண்டியால் மசிக்கவும்.

*மசித்த பப்பாளி பழத்துடன் வெள்ளரிக்காய் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.

*இந்த பெக்கை உங்கள் முகத்திலும் கழுத்துலிலும் தடவிக்கொள்ளவும்.

*சுமார் 10-15 நிமிடங்கள் வரை அதை வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

பப்பாளி மற்றும் முட்டை வெள்ளை கரு தோல் துளைகள் மறைய

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம்- 1/4 கப்
  • முட்டை வெள்ளைக்கரு 1

செய்முறை

*பப்பாளி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை கரண்டியால் மசிக்கவும்.

*மசித்த பப்பாளி பழத்துடன் முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.

*இந்த பெக்கை உங்கள் முகத்திலும் கழுத்துலிலும் தடவிக்கொள்ளவும்.

*சுமார் 10-15 நிமிடங்கள் வரை அதை வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

பப்பாளி மற்றும் ஆரஞ்சு ஃபேஸ் பெக்

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம்- 1/4 கப்
  • தோடம்பழம் 5-6 துண்டுகள்

செய்முறை

*பப்பாளி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை கரண்டியால் மசிக்கவும்.

*மசித்த பப்பாளி பழத்துடன் தோடம்பழத்தை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.

*இந்த பெக்கை உங்கள் முகத்திலும் கழுத்துலிலும் தடவிக்கொள்ளவும்.

*சுமார் 10-15 நிமிடங்கள் வரை அதை வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

பப்பாளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பெக்  பிரகாசமான சருமத்திற்கு

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம்- 1/2 கப்
  • எழுமிச்சை பழம் 1 தேக்கரண்டி

செய்முறை

*பப்பாளி பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை கரண்டியால் மசிக்கவும்.

*மசித்த பப்பாளி பழத்துடன் எழுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.

*இந்த பெக்கை உங்கள் முகத்திலும் கழுத்துலிலும் தடவிக்கொள்ளவும்.

*சுமார் 10-15 நிமிடங்கள் வரை அதை வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

பப்பாளி மற்றும் மஞ்சள் தேவையற்ற முடி அகற்ற

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம்- 1/2 கப்
  • மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

செய்முறை

*பப்பாளி பழத்தை  சிறிய துண்டுகளாக வெட்டவும், அவற்றை கரண்டியால் மசிக்கவும்.

*மசித்த பப்பாளி பழத்துடன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் செய்யவும்.

*இந்த பெக்கை உங்கள் முகத்திலும் கழுத்துலிலும் தடவிக்கொள்ளவும்.

*சுமார் 10-15 நிமிடங்கள் வரை அதை வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *