Cookery

நவராத்திரி நைவேத்தியம் நவராத்திரி அமிர்தம் செய்முறை!

By  | 

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் – 1
  • மாம்பழம் – 1
  • அத்திப்பழம் – 1
  • சப்போட்டா – 1
  • வாழைப்பழம் – 1
  • முந்திரி – 1
  • திராட்சை – 1
  • பாதாம் – 1
  • பேரீச்சம் பழம் – 1
  • நெய், தேன் – தேவையான அளவு

செய்முறை

*ஆப்பிள், மாம்பழம், சப்போட்டா, அத்திப்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கவும்.

*வாழைப்பழத்தை தோலுரித்து துண்டு களாக்கவும்.

*நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றுடன் துண்டுகளாக்கிய பேரீச்சம் பழம், துண்டுகளாக்கிய பழ வகைகள், தேன் சேர்த்துக் கலவை செய்து நிவேதனம் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *