Cookery

நவராத்திரி நைவேத்தியம் முக்கூட்டு வடை செய்முறை!

By  | 

தேவையான  பொருட்கள்

  • உளுத்தம்பருப்பு – ஒரு கப்
  • கடலைப்பருப்பு – ஒரு கப்துவரம்பருப்பு –  ஒரு கப்
  • மிளகு, சீரகம் – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – 10
  • நெய் – 2 தேக்கரண்டி
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

*பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊற வைத்து வடிய விட்டு… மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரவென அரைக்கவும்.

*இதனுடன் நெய் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.

*எண்ணெயை காய வைத்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, வடைகளாக தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு பொரித்து எடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *