Cinema

பிரியா பிரகாஷ் வாரியாருக்கு விருது

By  | 

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியா வாரியர்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இந்தியாவையே தன் கண்ணசைவில் மூலம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

எப்படியென்றால், இவர் நடித்து வரும் ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் பாடல் காட்சியில் இவரின் கண்சிமிட்டல் காட்சி இடம்பெற்றிருக்கிறது.

இந்த கண்சிமிட்டல் மூலம் தேசிய அளவில் பிரபலமாகிவிட்டார்.

அவருக்கு சமூக வலைத்தளங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துவிட்டனர். இந்நிலையில் பிரியா வாரியருக்கு முதல் விருது கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *