Love

எதிர்பாராதவை

By  | 

கவிதை உன்னை நான்

கண்ட போது வந்தது.

காதல் நீ என்னை

பார்த்தபோது வந்தது.

கனவு நான் உன்னை

நினைத்து

உறங்கியபோது வந்தது.

மரணம் நீ  என்னை

மறந்த போது வந்தது.

ஏ.ஆர்.எம்.இக்பால்,
மதவாச்சி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *