Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

தீபாவளிக்கு போனஸ் கேட்டா
நீ என்னத்த வேலை செஞ்சு
கிழிச்சுட்டன்னு
கேக்குறானுங்க….

சரி தீபாவளிக்கு நாலு நாள்
லீவு குடுங்கடான்னா நீ லீவு
போட்டா வேலை யாரு
பாக்குறதுங்றானுங்க
அடேய்

*******************************************************************

முடி சின்னதா வெட்டி விடுங்க எவ்வளவு சின்னதா

பொண்டாட்டி கைல புடிக்க முடியாத அளவுக்கு

*******************************************************************

டா போடும் பெண்கள் அனைவரும்
ஆண்களையே டீ போட கிச்சனுக்குள் அனுப்புகின்றனர்.

*******************************************************************

உலகத்திலே சொல் பேச்சு கேட்காத விலங்கு ஆடுதாங்க

காலகாலமாக ஆடு ஆடுன்னு சொல்றமே ஒன்னாவது ஆடியிருக்குதா

*******************************************************************

அய்ய்ய் குட்டி பைய்யா சட்ட சூப்பரா இருக்கே
தீபாவளிக்கு எடுத்ததா?

இல்ல எனக்கு எடுத்தது.

*******************************************************************

நமக்கு புடிச்ச மாதிரி
வாழ்க்கை ஒரு நாள் மாறும்
மாறலனா…..?

மாறலனா பூச்சி மருந்து
குடிச்சிட்டு சாவு

*******************************************************************

வாழ்க்கையில வட போச்சேனு

நினைக்குறதவிட

வடையோட போச்சேனு யோசிக்குறது தான்
புத்திசாலிதனம்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *