Fashion

ஸ்கர்ட் ஜீன்ஸ் ட்ரெண்ட்

By  | 

இன்றைய காலகட்டத்தில்  பெண்களின்  தவிர்க்க முடியாத  ஒரு ஆடையாக ஜீன்ஸ் உள்ளது. வித விதமாக ஜீன்ஸ் அணிந்து தன்னை அழகுப்படுத்தி வருகிறார்கள்  இளசுகள்.

ஜீன்ஸ் விரும்பிகளை மகிழ்விற்கும் வகைகள் தற்போது ட்ரெண்டாகி  வரும் ஃபேஷன்களில் ஒன்று தான் ஸ்கர்ட் ஜீன்ஸ்.

ஸ்கர்ட் ஜீன்ஸா? பெயர் குறிப்பிடுவது போல், அது ஒரு டெனிமில் ஸ்கர்ட் இணைக்கப்பட்டு வரும் ஜீன்ஸ் ஜோடி.

பிரபல பிரிட்டிஷ் ஆடை விற்பனை நிறுவனமான ASOS, ‘ஜீன்ஸ்’ மீது ‘லிக்வொர் போக்கர் டெனிம் ஸ்கர்ட் என்ற ஜீன்ஸை விற்பனை செய்கிறது. இது மிகவும் வித்தியாசமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *