Fashion

தலைகீழாக அணியும் ஜீன்ஸ் பேன்ட்

By  | 

பழைய ஜீன்ஸ் பேன்ட்களுக்கு உயிர் கொடுப்பதற்காகவே வந்த ஸ்டைல் இது எனலாம்.தனித்துவத தோற்றத்தை அளிக்கும் இந்த பேன்ட் கையிலேயே வடிவமைக்கப்படுகிறது.

காண்பதற்கு வழக்கம்போல் இல்லாமல் ஹெம்லைன் என்று சொல்லக்கூடிய பேன்டின்அடிப்பகுதி இடுப்பிற்கும் வழக்கமான ஜீன்ஸின் பொக்கேட் பெல்ட் லூப் பகுதி அடியிலும் வைத்து தைக்கப்பட்டிருக்கிறது. ஸிப் முற்றிலும் உள்ளுக்குள் மறைக்கப்பட்டுவிடுகிறது.சட்டென காண்போருக்கு தலைகீழாக பேன்டை்டை மாற்றி அணிந்து விட்டாரே என்று சில நிமிடம் கவனிக்க வைக்கிறது.

இந்த பேன்ட் ஸ்டைலை முதன்முதலில் நியூயோர்க்கை சேர்ந்த டிசைனர் கெல்ஸி ஷொஃபீல்ட் என்பவர்தான் வடிவமைத்திருக்கிறார்.

சி.ஐ.இ என்பது இவரின் பிராண்ட் பெயர் இது பெண்களுக்கான பிராண்ட் இதனை உருவாக்குவதற்கு வின்டேஜ் ஜீன்ஸ் என்று சொல்லப்படும்.

1960 ,1970 மற்றும் 1980 காலகட்டத்தில் ஹிட் அடித்த ஹிட் அடித்த ஜீன்ஸ் பேட்டர்ன்களை தேர்வு செய்து அவற்றை மறு ஆக்கம் செய்திருக்கிறார்.

இதனால் பழமையை மீட்டெடுத்த விதமாகவும் அதேவேளை இன்றைய தலைமுறைகளின் விருப்பத்திற்கு ஏற்ற ஸ்டைலாகவும் மாறி இந்த ஸ்டைல் ஹிட் அடித்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *