Health

கங்குன் கீரை விரும்பி உண்பவரா நீங்கள் இதோ உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

By  | 

கங்குன் கீரை பொதுவாக சீன உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. சீனநாட்டில் இருந்து பரவி இலங்கை மலேசியா தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவுக்காக எடுக்கப்படுகின்றது இந்த கீரை. தமிழில் இதனை வள்ளல் கீரை என அழைப்பார்கள். மிகவும் இலகுவாக வளர்ச்சி அடையும் இந்த கீரையினை நீர் நிலைகளை அண்டிய பகுதிகளிலும் வயல் வெளிகளிலும் காணலாம்.

கங்குன் கீரையை சிலர் உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கின்றார்கள். இதன் தண்டுகள் குழாய் வடிவானவை. இதனுள் நூல் போன்ற அட்டைகள் வாழ்கின்றன. இந்த கீரையை அரைஅவியலாக வேகவைப்பதால் இதன் உள் இருக்கும் அட்டைகள் நம் உடலின் உள்ளே சென்று குடலில் ஒட்டிக்கொள்கின்றனவாம். தொடர்ந்து இவை இரத்தம் குடித்து பெரிதாக வளர்ந்துவிடுகிறது. இதனால் சில வேளைகளில் உயிர் ஆபத்துகளும் ஏற்படலாம். எனவே இந்த கீரையை நீங்கள் தவிப்பது நல்லது. அல்லது நன்றாக வேகவைத்து உணவுக்கு எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *