Health

குறட்டைதான் உங்கள் பிரச்சினையா? இதோ தீர்வு

By  | 

குறட்டை என்பது எம்மை அறியாமல் வருவது என்றாலும் இதானால் பாதிப்படைபவர்கள் எமக்கு நெருக்கமானவர்களே. குறட்டை காரணமாக விவாகரத்துவரை சென்ற நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன. உங்கள் வாழ்க்கையிலும் குறட்டை ஒரு தொல்லையாக உள்ளதா?

கருஞ்சீரகத்தை பயன்படுத்தி குறட்டையை முடிவுக்கு கொண்டு வரலாம். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:


கருஞ்சீரகம்,


தும்பை இலை

 

செய்முறை:
அரை மேசைக்கரண்டி கருஞ்சீரகத்தையும் ஒருபிடி தும்பை இலையும் ஒரு டம்ளர் நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் இதை வடிகட்டி இரவு தூங்கபோகும் முன்பு குடித்துவர வேண்டும்.

இந்த குடிநீர் குறட்டை பிரச்சினையை மற்றுமன்றி நெஞ்சு சளி, மூச்சுத்திணறலையும் சரிசெய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *