Cinema

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் தந்தை காலமானார்

By  | 

நடிகையாகவும், இயக்குனருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது தந்தை காலமானார் என்ற செய்தியை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது  97 ஆவது வயதிலேயே  காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *