நடு இரவில் ஓவியா செய்த வேலை -

January 12,01,2018

 

உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா அனைவராலும் புகழப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ஓவியா சமீபத்தில் தன்னுடைய ரசிகர் வீட்டிற்கு இரவில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார், மேலும் அவர்களின் குழந்தையை தூக்கி விளையாடியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகின்றன, இதனால் ஓவியாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.