முடிந்தால் இதில் பாம்பை கண்டுபிடியுங்கள்…! : விடைக்கான படங்கள் உள்ளே..!

February 08, 2018

 

    

The coastal carpet python என்று அழைக்கப்படும் இந்தவகையான பாம்பு அவுஸ்ரேலியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த குப்பையினுள் பாம்பு இருப்பதை  கண்டு பிடித்தோம் என்று  வனவிலங்கு அராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மற்றும் இந்த பாம்பானது முட்டைகளுடன் கண்டு பிடிக்கப்பட்டதால் இது பெண் பாம்பாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்