அதிசயத்தில் நிகழ்ந்த அதிசயம்...!

February 12, 2018

தாஜ் மஹால் உலகில் உள்ள முக்கியமான அழகனா இடங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. அத்தோடு ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்று .வெண்மை நிறத்தில் மின்மினிப்போல்  ஒளிரும் இந்த தாஜ் மஹால் கடந்த மாதங்களாக மஞ்சளோடு கூடிய மண்ணிறமாக மாறி வருகின்றது என்று மேல்முறையீட்டு நீதிமன்ற  நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த வருடங்களாக சூழல் மாசடைவு காரணமாகவே இந்த நிற மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்தார்.