Children

Baby Girl Dress

By  | 

அடிப்படை அளவுகள்:

FROCK

நீளம் – 30

கழுத்து அகலம் – 11

Armhole  – 7.5

கீழ் கரை– 16.5 + 2.5 =19

UNSER WARE

Front நீளம் – 25.5

Back நீளம் – 24

இடுப்பு சுற்றளவு – 20

கீழ் இணைப்பு பகுதி – 4.5

இடை அகலம் – 16.5

வெட்டும் முறை:

முதலில் தைப்பதற்காக எடுத்துக் கொண்ட துணியினை நான்காக மடித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Baby Frock இனை அதன் அளவுக்கேற்ப துணியை வெட்டிக் கொள்ளுங்கள்.

பின் துணியை இரண்டாக மடித்து Underware இன் ளெவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.

 

தைக்கும் முறை:

Frock

முதலில் Side இனை தைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கை பகுதியின் கரையை சிறிய மடிப்பாக மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

கழுத்து கரையை மடித்து தைத்து கொள்ளுங்கள்.

கீழ் கரையை தைத்துக் கொள்ளுஙகள்ஃ

UNDERWARE

நடு பகுதியினை இணைத்து தைத்துக் கொள்ளுங்கள்.

Side இணை இணைத்துக் கொள்ளுங்கள்.

கால் கரையை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

இடுப்பு பகுதியினை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு

Frock இன் கழுத்து பகுதிக்கு துணி அல்லது துணி ரிப்பன் பயன்படுத்துங்கள்.

Underware இன் இடுப்பு பகுதிக்கு Elastic போட்டுக் கொள்ளுங்கள்.

 

 

You must be logged in to post a comment Login