Designs

Baby Hand Glovse – 01

By  | 

அடிப்படை அளவு

நீளம் – 12.5

அகலம் – 9

மேல் வளைவு

நீளம் – 3.5

அகவம் – 4.5

கை பகுதி சுருக்கம் – 1.5

Elastic – 1.5

வெட்டும் முறை

இதனை தைப்பதற்கு மென்மையான துணியை தெரிவு செய்துக் கொள்ளுங்கள்.

படத்தில் காட்டியுள்ளவாறு மாதிரி உரு ஒன்றினை அழுத்தமான தாள் ஒன்றில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த அளவினை துணியின் மீது வைத்து வரைந்து வெட்டிக் கொள்ளுங்கள்.

தைக்கும் முறை

முதலில் சுற்றிலும் தைத்துக் கொள்ளுங்கள்.

Elastic போடுவதற்கான பகுதியையும் தைத்துக் கொள்ளுங்கள்.

Elastic ஐ இணைத்து அதனையும் தைத்துக் கொள்ளுங்கள்.

கை கரையினை தைத்து சரியான பகுதிக்கு திருப்பின் கொள்ளுங்கள்.

குறிப்பு

Elastic இனை இருக்கமாக போடாமல் சற்று தளர்வாகவே போடுங்கள். இருக்கமானால் அது குழந்தையின் கையை அழுத்தும் அது குழந்தைக்கு வலியை ஏற்படுத்தக் கூடும்.

You must be logged in to post a comment Login