Designs

Baby Hand Glovse – 02

By  | 

அடிப்படை அளவு

நீளம் – 10

அகலம் – 9

மேல் வளைவு

நீளம் – 3.5

அகவம் – 4.5

குறிப்பு

இதனை தைப்பதற்கு மென்மையான துணியை தெரிவு செய்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் கடைகளில் விற்கப்படும் Cloth Band களை Elastic க்கு பதிலான பயன்படுத்தலாம் இது கையை அழுத்தாது.

வெட்டும் முறை

படத்தில் காட்டியுள்ளவாறு மாதிரி உரு ஒன்றினை அழுத்தமான தாள் ஒன்றில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த அளவினை துணியின் மீது வைத்து வரைந்து வெட்டிக் கொள்ளுங்கள்.

தைக்கும் முறை

முதலில் சுற்றிலும் தைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் குழந்தையின் மணிக்கட்டு சுற்றளவிற்கு ஏற்ப Cloth Band இனை வெட்டி படத்தில் காட்டியுள்ளவாறு தைத்துக் கொள்ளுங்கள்.

You must be logged in to post a comment Login