Fashion

Bridal Comb

By  | 

முன்னே முடியை கோணல் வகுடு எடுத்து, சிறிதளவு முடி எடுத்து மூன்று பாகம் பிரித்து முன்புறம் சைடாக பிரன்ச் பிளாட் பின்னவும்.

காது வரை பின்னி அங்கேயே ஹேர்பின் குத்தி விட்டு பின்னி இருக்கும் பிரன்ச் பிளாடை ஹேர்பின் லுசாகாமல் பின்னலை மட்டும் லுசாக்க வேண்டும்.

மீதம் இருக்கும் முடி அனைத்தையும் லூசாக பின்னி, சுற்றி பண் போல் சுற்றி பின் பண்ணவும்.

அதற்க்கு மேல் ரெட் பட்டன் ரோஸ் எடுத்து நம் கற்பனைக்கு ஏற்ப கோர்க்க வேண்டும். அதனை கொண்டைக்கு மேலே சுற்றி பின் செய்து விடவும்.

கொண்டையை அழகரிக்க பூ அல்லது ஸ்டோன்ஸ் பயன் படுத்தலாம்.

கழுத்தில் சோக்கர் போன்ற பிரம்மான்ட நகை அணியும் பட்சத்தில் இது பெஸ்ட் சொய்ஸ்.

You must be logged in to post a comment Login