Jokes
-
User 4 | May 16, 2018
கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்……
லிப் டு லிப் முத்தம் கொடுத்ததால, உன் லவ் ஃபெயிலியர் ஆகிடுச்சா எப்படி? அந்த சமயம் பார்த்து என் பல் செட் கழண்டுடுச்சு!
-
User 4 | May 15, 2018
கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்……
நானும் அரைமணிநேரமா காந்தத்தை வைத்து முயற்சி செய்ற ஆனால்….. பேரீச்சப்பழத்தில இரும்புச்சத்து இருக்குனு சொன்னவன் செத்தான்டா