
Designs
Long Sleeve FROCK
அடிப்படை அளவுகள்:
Blouse Part
நீளம் – 36
தோற்பட்டை
Front – 13.5
Back – 10.5
கழுத்து அகலம் – 6.5
கழுத்து ஆழம்
Front – 7.5
Back – 2
Armhole – 20.5
Armhole இல் இருந்து இடை வரையான அளவு – 36 – 20.5 = 15.5
இடை சுற்றளவு – 7.5 + 11 – 3 = 15.5
Front Cut
தோற்பட்டை – 10 X 10
Cut – 3.5
Back Part
தோற்பட்டையிலிருந்து Cutting Point – 7 + 2 = 9
Back மடிப்பிலிருந்து Cutting Point – 6.5
DART
Front & Back – 3
SKIRT
நீளம் – 50
இடை சுற்றளவு – 37 – 5 = 32
SLEEVE
நீளம் – 58
Armhole – 13
கை சுற்றளவு (மணிக்கட்டு) – 31 – 5 = 26
Sleeve Band
அகலம் – 6
சுற்றளவு – 24
10 X 12
COLLAR
கழுத்து சுற்றளவு – 19.5
மேல் சுற்றளவு – 17.5
அகலம் – 6
வெட்டும் முறை:
துணியை இரண்டாக மடித்து கொள்ளுங்கள்.
முதலில் Blouse பகுதியை வெட்டிக் கொள்ளுங்கள்.
தோற்பட்டையின் ஆரம்ப புள்ளியை குறித்து Blouse பகுதியின் இடை வரை குறித்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கழுத்து ஆழம் அகலம் ஆகியவற்றை குறித்துக் கொள்ளுங்கள்.
தோற்பட்டையை குறித்து அதில் தோற்பட்டையில் வரும் Cutting பகுதியை குறித்து அனை இடை பகுதி Dart உடன் இணையுங்கள்.
பின்னர் தோற்பட்டை கிடை கோட்டிலிருந்து Armhole அளவினை குறித்துக் கொள்ளுங்கள்.
இனி Back Part இணை பார்ப்போம்…
Back Part க்கு முன் குறிப்பிட்டது போல தோற்பட்டையிலிருந்து இடை வரையான அளவினை குறித்தக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் தோற்பட்டையிலிருந்து Cutting பகுதியின் புள்ளியை குறித்து அதனை இடை Dart வரை வரைந்துக் கொள்ளுங்கள்.
பின்னர் Skirt பகதியின் அளவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.
கை பகுதியை வெட்டிக் கொள்ளுங்கள்.
தைக்கும் முறை:
முதலில் Dart இணை தைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் Pocket க்கான துணியை மடித்து தைத்து கொள்ளுங்கள்.
Collar இணை தைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Blouse இன் Back பகுதியினை இணைத்துக் கொள்ளுங்கள்.
Front Open ஐ மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
Skirt பகுதியின் Open மற்றும் கரை பகுதியை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.
தோற்பட்டையை இணையுங்கள்.
Collar இணையும் தைத்துக் கொள்ளுங்கள்.
கை பகுதியினை தைத்து Side இணை இணைத்தக் கொள்ளுங்கள்.
Front Pocket இணை தைத்துக் கொள்ளுங்கள்.
கை Band இணை தைத்துக் கொள்ளுங்கள்.
தைத்து வைத்துள்ள Skirt பகுதியினை Blouse பகுதியுடன் இணையுங்கள்.
இறுதியான முன் பக்கம் பட்டன் வைத்து தைத்துக் கொள்ளுங்கள்.
-ஜெ. கலைவாணி
You must be logged in to post a comment Login