Life Style

Slime Cut Frock

By  | 

அடிப்படை அளவுகள்:

Frock இன் முழு நீளம் – 47 + 65 = 112

தோற்பட்டை – 12 + 6 =18

கழுத்து அகலம் – 12

கழுத்து ஆழம்

Front – 11

Back – 4

Armhole – 28 + 2= 30

இடுப்பு வளைவு – 1

இடுப்பு அகலம்

Front – 29

Back – 28

Back Neck open – 1

DART

Front – 3

Back – 2

SKIRT

இடை அகலம் – 46

நீளம் – 65

கீழ் வளைவு – 46 + 15 = 61

கிடையாக நீளம் – 58

இடை வளைவு – 11

இடுப்பு மடிப்பு – 10 X 3 = 30

 

வெட்டும் முறை:

துணியை இரண்டாக மடித்து கொள்ளுங்கள்.

முதலில் Frock இன் Blouse பகுதிக்கான அளவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.

பின்னர் மீதமுள்ள துணியில் Skirt பகுதிக்கான அளவுகளை குறித்து வெட்டிக் கொள்ளுங்கள்.

தைக்கும் முறை:

முதலில் Dartகளை தைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் Frock இன் Back பகுதியின் Open ஐ தைத்தக் கொள்ளுங்கள்.

தோற்பட்டையை இணைத்துக் கொள்ளுங்கள்.

கை, கழுத்து பகுதியின் கரையை சிறிய மடிப்பாக மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

Blouse பகுதியின் Side ஐ இணையுங்கள்.

படத்தில் காட்டியுள்ளவாறு அளவுகளை குறித்து Skirt பகுதியின் மடிப்புகளை சீராக மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

Skirt பகுதியின் Side ஐ இணையுங்கள்.

கரை பகுதியினை மடித்து தைத்துக் கொள்ளுங்கள்.

இனி தைத்து முடித்த Skirt பகுதியை Blouse பகுதியுடன் இணையுங்கள்.

-ஜெ. கலைவாணி

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login