General

இவ் வார விசேஷங்கள் 10.03.2021 முதல் 15.03.2021 வரை!

By  | 

10-ஆம் திகதி புதன் கிழமை :

* சுபமுகூர்த்த நாள்

* திருவோண விரதம்

* பிரதோஷம்

* சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம்

 

11-ஆம் திகதி வியாழக்கிழமை :

* மகாசிவராத்திரி

* சுபமுகூர்த்த நாள்

* சந்திராஷ்டமம்- புனர்பூசம், பூசம்

 

12-ஆம் திகதி வெள்ளிக்கிழமை  :

* போதாயன அமாவாசை

* சித்தயோகம்

* சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம்

 

13-ஆம் திகதி சனிக்கிழமை :

* சர்வ  அமாவாசை

* சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம்

 

14-ஆம் திகதி ஞாயிற்று கிழமை :

*  சந்திர தரிசனம்

* கண்ணூறு கழித்தல், ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று

* சந்திராஷ்டமம் – மகம்

 

15-ஆம் திகதி திங்கள் கிழமை  :

* சுபமுகூர்த்த நாள்

* சந்திராஷ்டமம் – பூரம்

You must be logged in to post a comment Login