General

எதற்கு எத்தனை?

By  | 

முயற்சிக்கு 200, மகிழ்ச்சிக்கு 15, சோகத்துக்கு 35 – இது என்ன கணக்கு? நாம் நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் 200 தசைகள் இயங்குகின்றன. சிரிக்கும்போது 15 தசைகள் உதவுகின்றன. ஆனால், சோகமாக அழும்போது அல்லது கோபமாக முகத்தை மாற்றிக் கொள்ளும்போது 35 தசைகள் செயல்படுகின்றன.

You must be logged in to post a comment Login