General

காற்று நுழையாவிட்டால்…!

By  | 

நச்சுக்காற்று, தீமை தரும் தூசு, நோய்க்கிருமிகள், வெப்பமும் குளிரும் மாறிமாறி வருதல் போன்ற காரணங்களால்தான் காற்று நமக்குக் கெடுதல் செய்கிறது என்கின்றனர், காற்றை ஆராயும் வல்லுநர்கள்.

சரி, இந்தக் காற்றையே நுழையவிடாமல் கதவு, ஜன்னல்களை மூடிக்கொண்டால்? அப்போதும் ஆபத்துதான் என்கிறார்கள். மூடப்பட்ட அறைக்குள் கார்பன் மோனாக்ஸைட் தோன்றி, ‘மெனிங்கோகாக்கஸ்’ என்ற கொடிய பக்டீரியாக்களை உண்டாக்கிவிடும். 19ஆம் நூற்றாண்டில் நடந்த கிரிமியன் போரின்போது பல மருத்துவமனைகள் இப்படி மூடிக் கிடந்ததால் சிறு காயங்கள் பட்ட வீரர்கள் கூட இறந்து போயினராம்!

இப்போது சொல்லுங்கள்… காற்றும் கயவன்தானே?

 

 

You must be logged in to post a comment Login