Food

காலை உணவு

By  | 

தேவையானவை:

பால் – 120 மிலி

ஓட்ஸ் – 2 ஸ்பூன்

பேரிட்சை – 4 நறுக்கியது

மிக்சட் நட்ஸ் – 1 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

 செய்முறை:

  1. பாலை சூடாக்கி,ஓட்ஸ் மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
  2. பேரிட்சை சேர்க்கவும், வெதுவெதுப்பான பால் மற்றும் ஒட்ஸ் கலைவையில் அவை ஊறட்டும்.
  3. ஆறியவுடன் எஞ்சியவற்றை சேர்ர்க்கவும். மிக்சியில் போட்டு மென்மையாகும் வரை அரைக்கவும்.
  4. சில்லென பரிமாறவும்.

You must be logged in to post a comment Login