கொரோனா

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்க சீனா கோரிக்கை

By  | 

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளுக்காக வூஹானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திற்கு நோபல் பரிசு வழங்க சீனா கோரிக்கை வைத்துள்ளது.

இந்த ஆய்வகத்தில் இருந்துதான் கோவிட்-19 வைரஸ் கசியவிடப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை மற்றும் பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login