Mother

சம்பளத்துடன் கூடிய விடுப்பு!

By  | 

உலக சுகாதார நிறுவனம், குழந்தை பெற்ற பெண்களுக்கு 16 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு தரலாம் என அறிவித்துள்ளது.

ஆனால், ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் தங்கள் இஷ்டப்படியே வழங்குகின்றன. அந்த வகையில் இந்த விடுமுறை (விடுப்பு) தருவதில் முதல் இடம் எஸ்டோனியாவுக்கு. இவர்கள் 85 நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை தருகிறார்கள்.

மேலும் சில நாடுகள் பற்றி அறிந்துகொள்வோம்.

ஹங்கேரி – 72 நாட்கள்

ஆஸ்திரியா – 51 நாட்கள்

ஜெர்மனி – 43 நாட்கள்

ஜப்பான் – 36 நாட்கள்

ஸ்வீடன் – 35 நாட்கள்

கனடா – 27 நாட்கள்

இத்தாலி – 25 நாட்கள்

தென்கொரியா – 25 நாட்கள்

பிரான்ஸ் – 19 நாட்கள்

ஸ்பெயின் – 16 நாட்கள்

பிரிட்டன் – 12 நாட்கள்

அவுஸ்திரேலியா – 8 நாட்கள்

You must be logged in to post a comment Login