Beauty

சருமப் பொலிவுக்கு – குங்குமப்பூ!

By  | 

குங்குமப்பூவை சிறிது தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து தினமும் முகத்திலும் உதட்டிலும் பூசினால் சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

குங்குமப்பூவை பொடியாக்கி அதில் சிறிது பால் சேர்த்து முகத்தில் பூசினால் கருமை நிறம் மறையும்.

உடைந்த நகங்கள் மீது குங்குமப்பூ- வெண்ணை கலந்து பூசினால் நகம் பளபளப்பாகும்.

You must be logged in to post a comment Login