Beauty

பொட்டு

By  | 

எப்போதும் உடைக்கேற்ற டிசைன் பொட்டு தே நிறத்திவ் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா உடைகளுக்கும் பொருந்தும்.

உருண்டை முகம்: வட்டம்இ உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய நீட்டப் பொட்டு சூப்பராக இருக்கும்.

குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுகள் பொருந்தும்.

நீளமுகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

சதுர முகம்இ பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுகள் வைக்கலாம்.

ஜீன்ஸ் அணிந்தால் கூட பாம்பு போன்ற வளைந்தஇ நீள டிசைன் பொட்டுகள் எடுப்பாக இருக்கும்.

You must be logged in to post a comment Login