Entertainment

வாங்க சிரிக்கலாம்..!

By  | 

 

அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியும் படத்தோட டைரக்டர் வருத்தப்படுகிறாரே ஏன்?
அவர் எடுத்த ஆக்க்ஷன்படத்தை ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கலாம்.. அதனால்தான்

 

 

கிராமத்து கதைனுதானே சொன்னீங்க…எதுக்கு ஆஸ்திரேலியா போய் ஷூட்டிங் செய்யனும்னு சொல்ரீங்க சார்?
அட இது ஆஸ்திரேலியா கிரமத்துல நடக்குற கதை சேர்.

 

கவர்ச்சியான சம்பளம்னு சொன்னதை நம்பி ஏமாந்துடேன்.
ஏன் என்னாச்சு?
குறைந்த சம்பளத்தை நமீதா படம் போட்ட கவர்ல போட்டுக்கொதடதுட்டாங்க.

You must be logged in to post a comment Login