Children

நானும் என் குழந்தையும் ஒரே பற்பசையைப் பயன்படுத்தலாமா?

By  | 

குழந்தையின் பல் மிளிரியானதுஇ வயது வந்த ஒருவரின் மிளிரியை விட மிக மெல்லியதாக இருப்பதால், குழந்தையின் மிளிரி மற்றும் பற்களை பாதுகாக்கும் வகையில் மிருதுவான கலவையுடனான பற்பசை அவசியமாகும். குழந்தைகளுக்கான பற்பசை அவர்களின் வாய் சுகாதாரத்துக்கு ஏற்ற வகையிலானது. அத்துடன்இ ‘க்ளோகார்ட் சூட்டி’, குழந்தைகளின் மென்மையான பற்களுக்கு ஏற்ற ஜெல் தன்மையான கலவையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பற்பசையாகும்.

 

இடமிருந்து வலம்

  1. ………………………பற்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படுகிறது..
  2. பற்களை கிருமி தாக்கினால் ஈறுகளில் ………….. ஏற்படும்.
  3. நாளொன்றுக்கு ……………… கட்டாயமாக பல் துலக்குவது வாய் சுகாதாரத்துக்கு சிறந்தது.
  4. பற்தூரிகை ஒன்றினை பயன்படுத்தவேண்டிய அதிகூடிய காலம் ……………. மாதங்களாகும்

 

மேலிருந்து கீழ்

  1. வாயின் பிரதான பகுதியான பற்களை சுத்தப்படுத்த நாம் …………… பயன்படுத்துகின்றோம்.
  2. பற்களில் ஏற்படும் வலியால் …………. கெடும்.
  3. க்ளோகாட் சூட்டி சகல சிறுவர்களுக்கும் விருப்பமான பழச்சுவை நிறைந்து இரு வகைகளில் கிடைக்கின்றன.. அவை …………… மெங்கோ மற்றும் கிரேஸி ஸ்ட்ரோபெர்ரி சுவை கொண்டதாகும்.
  4. இரண்டு வயது முதல் ஆறு வயது வரையான பிள்ளைகளுக்கு …………… அளவு பற்பசை பல் துலக்குவதற்கு உகந்தது.
  5. முறையாக பல் துலக்காவிடின் பற்களை …………. தாக்கும்.

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login