
தையல்
Bell Sleeve Frock தைப்பது எப்படி?
அடிப்படை அளவுகள்
நீளம்
Front – 90.5
Back – 87.5
கழுத்து அகலம் – 7
கழுத்து ஆழம்
Front – 8.5
Back – 2.5
தோற்பட்டை – 9.5
தோற்பட்டை வளைவு – 3
Armhole – 19.5
இடையிலிருந்து கிடையாக நீளம் – 48
இடை வளைவு
Front – 3
Back – 2
கீழ் கரை – 22.5 + 15 = 37.5
DART – Front
நீளம் – 10
அகலம் – 3
Armhole முடிவு புள்ளியிலிருந்து கீழ் நோக்கி 2” மற்றும் 5″ குறித்துக்கொள்ளுங்கள்.
பின்னர் குறிக்கப்பட்ட 2″ புள்ளியிலிருந்து முன் மடிப்பு பக்கம் கிடையாக கோடு ஒன்றினை வரைந்துகொள்ளுங்கள்.
பின் 5″ குறிக்கப்பட்ட புள்ளியிலிருந்து உள்நோக்கி 10″ நீளம் மற்றும் 3″ அகலத்தில் கிடையாக கீறப்பட்ட கோட்டினை தொடும் வகையில் Dartஇனை கீறிக் கொள்ளுங்கள்.
SLEEVE
நீளம் – 58
கிடையாக நீளம் – 46
கை சுற்றளவு – 31 + 44 = 75
Armhole – 12
வெட்டும் முறை
Frockஇனை தைப்பதற்காக எடுத்துக் கொண்ட துணியில் முதலில் Front Partக்கான அளவுகளை குறித்து வெட்டிக்கொள்ளுங்கள்.
பின்னர் Back பகுதிக்கான அளவுகளை குறித்து வெட்டிக்கொள்ளுங்கள்.
அதன் பின்னர் Sleeveக்கான அளவுகளை குறித்து வெட்டிக்கொள்ளுங்கள்.
தைக்கும் முறை
முதலில் Dartஇனை தைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் கை கரை பகுதியினை தைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தோற்பட்டையை இணைத்துக்கொள்ளுங்கள்.
கழுத்து கரையை நேர்த்தியாக மடித்து தைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் கை பகுதியினையும் Frockவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
Sideஇனை தைத்துக்கொள்ளுங்கள்.
கீழ் கரையை நேர்த்தியாக மடித்து தைத்துக்கொள்ளுங்கள்.
You must be logged in to post a comment Login